UPCOMING WEBINAR

HEALTHY FAMILY HEALTHY RELATIONSHIP

Free 12 hour online workshop to improve communication within the family

Counselling and Mediation Services - Psychotherapy

ஆரோக்கியமான குடும்பங்கள் ஆரோக்கியமான உறவுகள் நிகழ்ச்சி

தங்கள் குடும்பத்தினருடன் ஆரோக்கியமான, ஆனந்தமயமான உறவை தழைக்க வைக்க விரும்பும் அனைவருக்குமான நிகழ்ச்சி இது..

மதிப்புவாய்ந்த உறவுகள், தகவல் தொடர்பு, குழந்தை வளர்த்தல், பாலின சமத்துவம், குடும்ப வன்முறை ஆகியன தொடர்பானவற்றை கற்றுக் கொள்கிறோம்…

இந்த நிகழ்ச்சி, மூன்று நாட்களில் மூன்ற அமர்வுகளாக  நடைபெறுகிறது.. 

2021, நவம்பர் 23, 30 ஆகிய தேதிகளில் செவ்வாய்க் கிழமைகளிலும் டிசம்பர் 8ம் தேதி, புதன்கிழமையன்று ம் நடைபெறுகிறது..

நேரம்: மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை

உங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வகுப்பு நடத்துவதால், ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர்களால் தெளிவாக

நிகழ்ச்சியை வழங்க முடியும்..

நிகழ்ச்சியில் பங்கேற்று புதிய திறன்களை கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்..

நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர், ரத்னா அவர்களை 0403217425 என்ற தொலைபேசி  எண்ணிலோ அல்லது

info@sasfv.org.an என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளுங்கள்.

Healthy Families, Healthy Relationships Program

The Healthy Families, Healthy Relationships (HFHR) program is for anyone who wants to have healthier and happier relationships with their families.

We learn about respectful relationships, communication, parenting, gender equality and family violence.

 

This program is run over 3 x 3hr sessions.

Tuesdays 23, 30 November and Wednesday 8th December 2021. 

 

Time would be from 6pm to 9pm.

We will provide venue details once you are registered.

It is run by educators from your community, so they can deliver the program in English and Tamil.

Join the program to learn new skills and provide feedback.

If you are interested, please contact Rathna on 0403217425 or email info@sasfv.org.au

Leave a Reply

Your email address will not be published.